Make your own free website on Tripod.com

ULLIKKOTTAI NEWS IN MANNARGUDI TALUK

உள்ளிக்கோட்டை செய்திகள்

 

உள்ளிக்கோட்டை கிராமத்திலிருந்து பல ஆசிரியர்கள் நம்மூரிலலும் மற்ற ஊர்களிலும் சிறப்பாக பணியாற்றி நம்மூருக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.  அந்த வகையில் சென்னை இந்து மேனிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழாசிரியராக திறம்பட பணியாற்றி வருபவர் நமது ஊர் புலவர் சு.மதியழகன். இவர் அரசபதன் வீட்டு குப்புசாமியின் சகோதரர் ஆவார். 2009 ஆம் ஆண்டிற்கான் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்தது. இந்த ஆண்டு 2011 ஆம் ஆண்டிற்கான இந்திய தேசிய நல்லாசிரியர் விருதினை குடியரசுத் தலைவரிடம் 05.09.2012 அன்று பெற்றார்.

 

நம் ஊருக்குப் பெருமை சேர்த்த அவரைப் பாரட்டுவதோடு அனைவரும் நம் ஊருக்குப் பெருமை சேர்க்க பாடுபடுவோம் என உறுதி கொள்வோம்.

 

  இந்த இணையதளத்தினை 2006 முதல் இயங்கி வந்தாலும் முழுமையாக பராமரிக்கப் படவில்லை என்பதற்காக வருந்துகிறோம்.  இனி வருங்காலங்களில் வாரம் ஒருமுறையாவது புதுப்பிக்கப் படும். 
புகைப்படங்கள் Please send your feed back and suggestions.